IELTS 9 band coaching
Accounting
+ Add Panthi.lk to Google

After A/Ls?

Views: 69

/

0771377675

Class Size:
Group
Class Section:
Computer
Class Subject:
Web Development
Conducted By:
unitec
District:
Kilinochchi
Locations:
Kandavalai, Kilinochchi, Pallai, Poonakary
Fee:
25000
Phone:
0771377675
WhatsApp:
94771377675
Description:
(Commerce, Maths, Arts அல்லது Bio/Tech Stream மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு!)

AI-யின் உலகத்தில் பின்தங்கி விடாதீர்கள்!
நிறுவனங்கள் தேடும் Professional Data Analyst ஆகி, கைநிறைய சம்பளம் பெற்றிட UNITEC இல்
Data Analytics கற்கைநெறியினை இன்றே இணையுங்கள்.

✅Certificate in Data Analytics
✅Diploma in Data Analytics
✅Advanced Diploma in Data Analytics

Excel-ஐ தவிர வேறு எதுவும் தெரியாதவரா? அல்லது கணினி அறிவு இல்லாதவாரா?
கவலை வேண்டாம்!

ஆரம்பத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மிக இலகுவான முறையில் வகுப்புக்கள் நடைபெறும்
.
சிதறிக் கிடக்கும் தரவுகளை (Data) ஆய்வு செய்து, நிறுவனத்தின் எதிர்காலத்தை கணிக்கும் ஒரு நிபுணராக மாற்றுவதே எங்கள் இலக்கு.

திறமையான Data Analyst-களுக்கு நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுக்கத் தயார்!

💰 Entry Level: Rs. 80,000 – 120,000/month
💼 Mid Level: Rs. 150,000 – 250,000/month
🏆 Senior Level / Data Scientist: Rs. 300,000+

இலங்கை மட்டுமல்லாது வெளிநாடுகளில் சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புக்களை அதிகளவில் பெற்றுக்கொள்ள இக்கற்கை நெறி உதவும்.

இன்றே அழையுங்கள் 077 137 7675
உங்கள் நண்பர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, நீங்கள் ஒரு Professional Data Analyst ஆக மாறுங்கள்! A/L Result-ற்காக காத்திருந்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்!

Why Join Us?
✅ Practical Training
✅ 100% Job-Oriented
✅ Industry Experts
✅ Recognized Certificate
✅ Career Guidance & Internship Support
✅ இக்கற்கைநெறியுடன் சேர்த்து ஆங்கில மொழியினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

💼 Career Opportunities / வேலை வாய்ப்புகள் "Data" இருக்கும் எல்லா இடங்களிலும் உங்களுக்கு வேலை உண்டு!
Data Analyst
Business Intelligence (BI) Analyst
Business Analyst (BA)
Marketing Analyst
Financial Analyst
Data Scientist (Junior)
இன்றே அழையுங்கள் 077 137 7675
மேலதிக தகவல்களுக்கு www.unitec.edu.lk எமது உத்தியோகபூர்வ வலைதளத்திற்கு பிரவேசியுங்கள்.

⏳ (LIMITED SEATS! / இடங்கள் மிகக் குறைவு!)
உங்கள் எதிர்காலத்தை இன்றே தீர்மானியுங்கள்! A/L பெறுபேற்றிற்காக காத்திருக்க வேண்டாம்.
இன்றே அழைத்து உங்கள் ஆலோசனையைப் (Free Consultation) பெறுங்கள்!

📞 Call Now: 077 137 7675 / 077 223 8826
🌐 Visit Online: www.unitec.edu.lk
:
:
#UnitecSriLanka #afterAL #ALresults #AL2025 #DataAnalytics #DataAnalysisLK #DataScienceLK #BusinessIntelligence #PowerBILK #TableauLK #PythonLK #ITJobsSriLanka #Colombo #Jaffna #HighSalaryJobs #DiplomaIT #Vavuniya #DataVavuniya #AnalyticsVavuniya #CommerceStudentsLK
Published On:
2025-11-24 03:19PM
Image:
After A/Ls?

 Similar Classes in Kilinochchi

Computer Programming Languages

Kilinochchi

Computer Programming Languages
Description : கைநிறைய சம்பளம் பெறும் ஒரு Professional IT Career வேண்டுமா? After A/Ls Learn Programming Languages ⚡ Python ⚡ JavaScript ⚡ Java ⚡ C# ⚡ Go (Golang) ⚡ Rust குறுகிய காலத்தில் நீங்களும் ஒரு Professional Full-Stack Developer ஆக மாறலாம்... "Code" என்ற வார்த்தையைக் கூட தெரியாதவரா நீங்கள்? கவலை வேண்டாம்! From Zero to IT Hero! 🧑‍💻 உங்களை ஆரம்பத்தில் இருந்து ஒரு IT நிபுணராக மாற்றுவதே எங�...
Read more...
Conducted By : UNITEC - Northern Campus
0771377675
94771377675
Published On : 2025-11-24 10:12PM

Diploma In Graphic Designing

Kilinochchi

Diploma in Graphic Designing
Description : Diploma in Graphic Designing குறுகிய காலத்தில் நீங்களும் ஒரு Professional Graphic Designer ஆக மாறலாம்... "Design" அல்லது "Drawing" பற்றி எதுவும் தெரியாதவரா நீங்கள்? கவலை வேண்டாம்! உங்களை ஆரம்பத்தில் இருந்து ஒரு Creative நிபுணராக மாற்றுவதே எங்கள் இலக்கு. 💼 Career Opportunities / வேலை வாய்ப்புகள் Graphic Designer UI/UX Designer Web Designer Social Media Designer Brand Identity Designer Motion Graphics Artist Freelance D...
Read more...
Conducted By : unitec
0771377675
94771377675
Published On : 2025-11-24 03:41PM

 More Classes...

 ⇨ Web Development classes in Kilinochchi
 ⇨ Computer classes in Kilinochchi
IELTS 9 band coaching
Accounting