IELTS 9 band coaching
Accounting
+ Add Panthi.lk to Google

📘 G.C.E O/L கணிதம் – PAPER CLASS (2025(2026) Batch)

Views: 219

/

077 922 9799

Class Size:
Individual & Group
Class Section:
O/L (Grade 6-11)
Class Subject:
Mathematics
Conducted By:
M. Kuhan ((B.Sc. Eng. (Hons)(R))
District:
ONLINE
Fee:
It is included in both the description and the Fly
Phone:
077 922 9799
Description:
📢மாணவர்களின் கவனத்திற்கு,

📘 G.C.E O/L கணிதம் – PAPER CLASS (2025 Batch)
உங்கள் G.C.E O/L MATHS - பரீட்சைக்கு தைரியத்துடன் வெற்றிகரமாக முகங்கொடுத்து A சித்தியை பெறவிரும்பும் மாணவரா நீங்கள்?
🔥
இப்பொழுதே Hence Proved Academy-இனால் வழங்கப்படும் Online Maths Past paper Class-இல் இணைந்துகொள்ளுங்கள்.
5-இற்கும் மேற்பட்ட வருடங்கள் அனுபவமிக்க ஆசிரியர்.குகன் (B.Sc. Eng. (Hons)(R)) உடன் இணைந்து உங்கள் A சித்தி பெரும் கனவை நினைவாக்கிக்கொள்ள இது ஓர் அறியவாய்ப்பு.

தமிழ் மொழிமூலம் வகுப்புகள் நடைபெறும்.

NOVEMBER/நவம்பர் மாதம் ஆரம்பமான G.C.E O/L MATHS PAPER CLASS -வெற்றிகரமான ஒரு மாதத்தை கடக்கபோகும் நிலையில் ; DECEMBER/டிசம்பர் மாதம் முதல் வகுப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழ தரப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப வகுப்பில் கலந்துகொள்ளமுடியும்.

🗓 DECEMBER (7th) ஏழாம் திகதியிலிருந்து 🎯2025 G.C.E O/L Batch - மாணவர்களுக்கான PAST PAPER CLASSES ஆரம்பமாகவுள்ளது .

~ இவ்வகுப்பில் 2016 முதல் 2024(2025)வரை நடைபெற்ற அனைத்து கடந்தகால G.C.E O/L வினாப்பத்திரங்களுக்குமான முழுவிளக்கம் வழங்கப்படும் மற்றும் ஒருசில தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் கடந்தகால வினாப்பத்திரங்கள் கலந்துரையாடப்படும்.

~ மாணவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப Group வகுப்பில் கலந்து கொள்ளமுடியும்.

📚 வகுப்பு வகை:
1️⃣ Group Class – ரூ. 1,800 (மாதாந்த கட்டணம்)


🗓 Class Time Table:

1️⃣ Group Class : புதன்கிழமை & ஞாயிறு ⏰ இரவு 7.00 - 9.00 PM மற்றும் 6:00 - 8:00 PM


💻 வகுப்புகள் ZOOM வழியாக நடைபெறும்.

💡ஏன் Hence Proved Academy-இனால் வழங்கப்படும் வகுப்பில் இணையவேண்டும்?
✅ கஉங்கள் வேகத்திற்கு ஏற்ப கற்றுக்கொள்ளலாம்.
✅ ஒவ்வொரு Past Paper வினாக்களுக்கும் Step-by-step விளக்கம்.
✅ 100 + க்கும் மேற்பட்ட கடந்தகால வினாக்களுக்கு (பகுதி I & பகுதி II) முழுமையாக விளக்கம் வழங்கப்படும்.
✅ ஒவ்வொரு கடந்தகால வினாக்களையும் அணுகுமுன் அவ்வினாவை சரியான முறையில் தீர்க்க தேவையான Theory-பகுதி Revise செய்துவிடப்படும்
✅ WhatsApp-ஊடாக Study Materials வழங்கப்படும்.
✅ மாணவர்களுக்கு Worksheets வழங்கப்படும் மற்றும் மாணவர் தன்னுடைய Progress-இணை அறிந்துகொள்ள Progress Tracking Sheet வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு மாத கடைசியிலும் மாணவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் Feedback வழங்கப்படும்.


🪜 பதிவு செய்வது எப்படி:

Step 1: Hence Proved Academy Admins-ஐ தொடர்புகொள்ளவும் – 📞 077 922 9799 / 076 086 3647. Admin-ஐ தொடர்பு கொண்டு உரிய BANK இல் கட்டணத்தை செய்துவிட்டு PAYMENT RECEIPT-ஐ WhatsApp-இன் ஊடாக அனுப்பி வைக்கவும்.

Step 2: கட்டணம் செலுத்திய பின்னர்Admin-ஐ தொடர்புகொண்டு உங்களுக்கு பொருத்தமான WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.


🎯 LIMITED SEATS ONLY – Reserve your spot before it’s full!

📞 Contact: 077 922 9799 (WhatsApp available)
📲 Follow @HenceProvedAcademy WHATSAPP CHANNEL for updates, materials & YouTube lessons!

நன்றி
Published On:
2025-11-25 07:54PM
Image:
📘 G.C.E O/L கணிதம் – PAPER CLASS (2025(2026) Batch)

 Similar ONLINE Classes

O/L MATHS CLASSES- ENGLISH MEDIUM

ONLINE

O/L MATHS CLASSES- ENGLISH MEDIUM
Description : 📐 O/L MATHS TUITION – STARTING ON THE 3rd 📚 LIMITED SLOTS AVAILABLE No matter what level you’re at right now, just 2 months of focused learning can help you make a real improvement in your Maths. Our classes are designed for O/L students who want to strengthen their basics, understand difficult topics, complete the full syllabus, practise past papers, and build the confidence needed for the exam. ✅ Full O/L syllabus completion ✅ Complete revision in 2 months ✅ Simple, clear topic-by-topic explanations ✅ Past paper practice with answers ✅ Full paper classes & timed practice ✅ Exam techniques & answer-writing tips ✅ Regular practice and feedback 📅 Starting on the 1st 📞 074 0277775, limited slots a...
Read more...
Conducted By : Ms.Fathima
074 0277775
94740277775
Published On : 2026-09-29 11:59AM

Maths Classes - Grade 6 (2027) - English Medium & Sinhala Medium

ONLINE

Maths Classes - Grade 6 (2027) - English medium & Sinhala medium
Description : *This is the best mathematics class you are searching for...* Grade 6-11 *_English medium / සිංහල මාධ්‍ය_** With twenty years of experience and expertise in the field of education, the beloved mathematics teacher, Erandani Karunaratne, teaches mathematics in english medium & Sinhala medium to the children of Sri Lanka through the online. 🎀A mathematics teacher at a reputed school in Colombo 07. 🎀A graduate with special honors in Engineering and a Master of Education. 🔴Explaining all the mathematical concepts in each lesson in a very simple and clear way through different methods. 🔴Individual attention, Interactive sessions & Highest students involvement . 🔴Assessing relevant questions ...
Read more...
Conducted By : A well-qualified graduated & experienced lady teacher
0712290220
94712290220
Published On : 2026-09-29 10:47AM

Maths Classes (Cambridge / Edexcel / Local Syllabus)

ONLINE

Maths Classes (Cambridge / Edexcel / Local Syllabus)
Description : Cambridge / Edexcel / Local Syllabus Maths Classes 📚 Online | Individual & Group Classes Classes available for Grades 6, 7, 8, 9, 10 & 11 🏠 Home Visit Classes Available Especially for students in: Malabe, Athurugiriya, Rajagiriya, Battaramulla, Panadura, Moratuwa, Ratmalana, Piliyandala, Kottawa, Kotte, and Colombo suburbs. ✅ Cambridge Curriculum ✅ Edexcel Curriculum ✅ Local Syllabus ✅ Personalized Learning Approach ✅ Exam Preparation & Revision Support Conducted by K.A. Malisha Mihiran BLA (Hons), University of Moratuwa 📞 Contact: 078 589 0266 Build Strong Foundations in Mathematics for Academic Success! 🚀
Conducted By : K.A Malisha Mihiran Kumarasiri
0785890266
94785890266
Published On : 2026-09-27 11:48PM

Online Classes Grade 6-11 Mathematics & Science

ONLINE

Online Classes Grade 6-11 Mathematics & Science
Description : සරල හා පහසුවෙන් අවබෝධ කරගත හැකි පැහැදිලි කිරීම් සමඟ මිත්‍රශීලී සහ සුවපහසු ඉගෙනුම් පරිසරයක් තුළ ඉගෙන ගන්න. * පැහැදිලි න්‍යායාත්මක දැනුම සමඟ පසුගිය විභාග ප්‍රශ්න පත්‍ර සහ වැඩපත්‍රිකා * සෑම සිසුවෙකුටම පෞද්ගලික අවධානය * ටියුට් පරීක්ෂා කිරීම සහ ප්‍රශ්න පත්‍ර සාකච්ඡා කිරීම * WhatsApp හරහා ඕනෑම ...
Read more...
Conducted By : Chamodi Rathnayake
071 2497435
94712497435
Published On : 2026-09-27 10:05PM

The Best Maths Online Class - In ENGLISH MEDIUM

ONLINE

The best Maths Online Class - In ENGLISH MEDIUM
Description : Maths Online Classes for Grades 6-11 (English Medium). Learn with clear explanations, exam-focused practice & past paper discussions. Contact now to reserve your spot - Limited slots available!
Conducted By : MAF.Aysha
+94778244260
94778244260
Published On : 2026-09-27 09:05PM

 More Classes...

 ⇨ Mathematics classes (ONLINE)
 ⇨ O/L (Grade 6-11) classes (ONLINE)
IELTS 9 band coaching
Accounting