Categories
- A/L - Arts (Local) (1338)
- A/L - Commerce (Local) (1069)
- A/L - Science (Local) (3281)
- A/L - Technology (Local) (728)
- ASEC (2)
- Astrology (ජෝතිෂ්යය) (26)
- Banking (11)
- Beauty Culture (18)
- CIMA (30)
- Computer (290)
- Cookery (8)
- Dancing (29)
- Electronics (20)
- Engineering (0)
- Grade 1/2 (438)
- Grade 3/4/5 (1235)
- HRM (7)
- IELTS (433)
- Languages (2675)
- Law (133)
- London Exams (1391)
- Martial Arts (9)
- Medical Courses (58)
- Music (431)
- O/L (Grade 6-11) (8321)
- Other (598)
- Pharmacist (18)
- Photography (1)
- Sewing (39)
- SLAS (4)
- Sports (50)
+
Add
to Google
to Google
🎓2026 கல்வியாண்டிற்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்! 💯📚 தரம் 10 மற்றும் தரம் 11-இற்கு 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் மாணவராக நீங்கள்? 🚀📖 G.C
Views: 263
/
077 922 9799
Class Size:
Individual & Group
Class Section:
O/L (Grade 6-11)
Class Subject:
Mathematics
Conducted By:
Mast. Kuhan [BSc. Eng (Hons)(R)]
District:
ONLINE
Fee:
It is included in both the description and the Fly
Phone:
077 922 9799
Description:
🎓2026 கல்வியாண்டிற்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்! 💯📚
தரம் 10 மற்றும் தரம் 11-இற்கு 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் மாணவராக நீங்கள்? 🚀📖
G.C.E. O/L கணிதம்: "A" சித்திக்கான தெளிவான பாதை
Hence Proved Academy | நடாத்துபவர்: Mast. Kuhan [BSc. Eng (Hons)(R)]
எனது நோக்கம் : ஒவ்வொரு மாணவரையும் அவர்களின் முதல் முயற்சியிலேயே கணித பாடத்தில் 'A' சித்தியை அடையச் செய்வதும், எவ்விதமான வினாத்தாளையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை உருவாக்குவதுமாகும்.
📅 எமது திட்டமிடல் (Roadmap)📈💯
🎓தரம் 11 மாணவர்களுக்கு (பரீட்சை இலக்கு):⚡
பாடத்திட்டம்: முழுப் பாடத்திட்டமும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
மாதாந்த பரீட்சைகள்: மாணவர்களின் முன்னேற்றத்தை அறிய ஒவ்வொரு மாதமும் ஒன்லைன் (Online) பரீட்சைகள் நடாத்தப்படும்.
கடந்த கால வினாத்தாள் வகுப்பு ( ஏப்ரல் முதல் ): வெறும் பாடங்களை மட்டும் கற்பிக்காமல், வினாக்களுக்கு எவ்வாறு மிகச்சரியாகவும் வேகமாகவும் விடையளிப்பது என்ற நுட்ப முறைகள் (Paper Techniques) கற்பிக்கப்படும்.
🛑 NOTE : கடந்த கால வினாத்தாள்கள்: 2016 - 2025(2026) வரையான கடந்த கால வினாத்தாள்கள் குறைந்தது 2 தடவைகள் முழுமையாக செய்து திருத்தப்படும்.
🎓தரம் 10 மாணவர்களுக்கு (அத்திவாரம்):
விரைவான கற்றல்: தரம் 10 பாடத்திட்டம் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
✅ முன்னேற்பாடு : நவம்பர் மாத இறுதியில் இருந்தே தரம் 11 பாடங்கள் ஆரம்பிக்கப்படும் . இது மாணவர்களுக்கு மற்றவர்களை விட ஒரு படி முன்னிற்க உதவும்.
💡 ஏன் இந்த வகுப்பில் இணைய வேண்டும்?
🦾🤖Engineering நுட்பங்கள் : ஒரு பொறியியல் மாணவன் என்ற ரீதியில், சிக்கலான கணக்குகளை இலகுவான தர்க்க முறைகள் மூலம் தீர்க்க கற்றுக்கொடுப்பேன்.
🎓தன்னம்பிக்கை: 10 வருட கடந்த கால வினாத்தாள்களைப் பயிற்சி செய்வதன் மூலம் , இறுதிப் பரீட்சை ஒரு சாதாரண பயிற்சி வகுப்பு போன்ற உணர்வைத் தரும்.
🔥💯சலுகைகள்: முதலாம் நாள் வகுப்பு முற்றிலும் இலவசம்!- அத்துடன் இவை YouTube (Hence Proved Academy) இல் நேரடி ஒளிபரப்பு மற்றும் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலதிக வசதிகள்: வகுப்புகள் Zoom ஊடாக நடைபெறும் & Class-Recordings பகிரப்படும்.
📢 வகுப்பு விபரங்கள்
ஆரம்பம்: ஜனவரி 09
மொழி மூலம்: தமிழ் (Group Classes only)
-----------------------------------------------------------------------------
உங்கள் வெற்றிக்கான மாதாந்த முதலீடு: 💰📈
தரம் 10: 1,600/- மாத்திரம் 📚 (சிறந்த தரமான கல்வி!)
தரம் 11: 2,000/- மாத்திரம் 🎓 (சிறந்த தரமான கல்வி!)

பதிவுகளுக்கு: உங்கள் பெயர் மற்றும் தரத்தை(Grade ) 077 922 9799 என்ற இலக்கத்திற்கு WhatsApp செய்யவும்.
"We don't just solve problems; we prove them.🎓🎲"
Join our Hence Proved Academy WHATSAPP CHANNEL for instant class-related updates: https://whatsapp.com/channel/0029Vb94uQs8F2p5YVpfVu0q
நன்றி!
——————————————-
Commencement of New Classes for the 2026 Academic Year! 🎓📚
Are you a student stepping into Grade 10 or Grade 11 in the year 2026? 🚀📖
🚀 G.C.E. O/L Mathematics: The Road to an "A" Result
Hence Proved Academy | Conducted by Mast. Kuhan [BSc. Eng (Hons)(R) ]
My mission and vision is simple: To guide every student to a successful 'A' grade in their first sitting by building exam-room confidence and mastery over the subject.
📅 THE STRATEGIC ROADMAP
🎓For Grade 11 Students (Exam Focus):⚡
Syllabus Completion: We will finish the entire syllabus by August/September, allowing for a deep revision period.
Monthly Evaluation: Students will undergo online exams every month to track progress and identify weak areas.
🛑IMPORTANT NOTICE: The Paper Class (Starting April): We will move beyond theory to focus on Paper Techniques—learning how to approach any question type with speed and accuracy.
🗒️Past Paper Mastery: We will complete and thoroughly review full past papers from 2016 to 2025(2026) at least twice.
🎓For Grade 10 Students (Foundation Focus):
🔥Accelerated Pace: We will complete the Grade 10 syllabus by October.✅
🪜 Grade 11 work begins in late November, giving students a massive head start.
🔥Continuous Assessment: Regular testing ensures the basics are rock-solid before the final year.
💡 WHY THIS CLASS IS DIFFERENT?
🤖🦾Engineering Logic: I teach students how to think logically and use shortcuts to solve complex problems faster.
📚Exam Confidence: By finishing the syllabus early and repeating 10 years of papers, the final exam will feel like a normal practice session.
🔗Online Convenience: Classes are conducted via Zoom and Class recordings will be provided!
📢 CLASS DETAILS
Commencement : January 09
Medium: Tamil
Every First Lesson: FREE for all new students! and live-streamed on 👉YouTube (Hence Proved Academy) for easy playback.

Monthly Investment for Your Success: 💰📈
Grade 10: 1,600/- only 📚(Quality education at an affordable monthly fee!)
Grade 11: 2,000/- only 🎓 (Quality education at an affordable monthly fee!)

Registration:👉 WhatsApp your Name and Grade to 077 922 9799
"We don't just solve problems; we prove them."🎓🎲

————————
✅ முதல் வகுப்பு அனைவருக்கும் இலவசம்! (First Class FREE) ✅ வகுப்புக்கான Zoom Link கீழே உள்ள WhatsApp குழுக்களில் பகிரப்படும்.
கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் புதிய மாணவர்கள் அனைவரும் தங்களுக்குரிய குழுவில் இணைந்து கொள்ளவும்:👇
📌 தரம் 11 (2026 O/L Batch) : https://chat.whatsapp.com/Hsi3AaSajUdG26aCVHFJ6g
📌 தரம் 10 (2027 O/L Batch): https://chat.whatsapp.com/Dr2mRm2vBbM27mbgCDzwRq
🔥எம்முடன் இணைவதன் சிறப்பம்சங்கள்:
1️⃣ ஒவ்வொரு மாதமும் ONLINE பரீட்சைகள் ( Monthly Exams ).
2️⃣ கடந்த கால வினாத்தாள்கள் (2016-2025(2026)) முழுமையான பயிற்சி.
3️⃣ குறைந்த மாதாந்த கட்டணம் (Grade 10: 1,600/- | Grade 11: 2,000/-).
Thank You!

Published On:
2025-12-29 02:50PM
Image:
Similar ONLINE Classes
O/L MATHS CLASSES- ENGLISH MEDIUM
ONLINE
Description :
📐 O/L MATHS TUITION – STARTING ON THE 3rd 📚
LIMITED SLOTS AVAILABLE
No matter what level you’re at right now, just 2 months of focused learning can help you make a real improvement in your Maths.
Our classes are designed for O/L students who want to strengthen their basics, understand difficult topics, complete the full syllabus, practise past papers, and build the confidence needed for the exam.
✅ Full O/L syllabus completion
✅ Complete revision in 2 months
✅ Simple, clear topic-by-topic explanations
✅ Past paper practice with answers
✅ Full paper classes & timed practice
✅ Exam techniques & answer-writing tips
✅ Regular practice and feedback
📅 Starting on the 1st
📞 074 0277775, limited slots a...
Read more...
Conducted By : Ms.Fathima
074 027777594740277775
Published On : 2026-09-29 11:59AM
Maths Classes - Grade 6 (2027) - English Medium & Sinhala Medium
ONLINE
Description :
*This is the best mathematics class you are searching for...*
Grade 6-11
*_English medium / සිංහල මාධ්ය_**
With twenty years of experience and expertise in the field of education, the beloved mathematics teacher, Erandani Karunaratne, teaches mathematics in english medium & Sinhala medium to the children of Sri Lanka through the online.
🎀A mathematics teacher at a reputed school in Colombo 07.
🎀A graduate with special honors in Engineering and a Master of Education.
🔴Explaining all the mathematical concepts in each lesson in a very simple and clear way through different methods.
🔴Individual attention, Interactive sessions & Highest students involvement .
🔴Assessing relevant questions ...
Read more...
Conducted By : A well-qualified graduated & experienced lady teacher
071229022094712290220
Published On : 2026-09-29 10:47AM
Maths Classes (Cambridge / Edexcel / Local Syllabus)
ONLINE
Description :
Cambridge / Edexcel / Local Syllabus Maths Classes
📚 Online | Individual & Group Classes
Classes available for Grades 6, 7, 8, 9, 10 & 11
🏠 Home Visit Classes Available
Especially for students in:
Malabe, Athurugiriya, Rajagiriya, Battaramulla, Panadura, Moratuwa, Ratmalana, Piliyandala, Kottawa, Kotte, and Colombo suburbs.
✅ Cambridge Curriculum
✅ Edexcel Curriculum
✅ Local Syllabus
✅ Personalized Learning Approach
✅ Exam Preparation & Revision Support
Conducted by
K.A. Malisha Mihiran
BLA (Hons), University of Moratuwa
📞 Contact: 078 589 0266
Build Strong Foundations in Mathematics for Academic Success! 🚀
Conducted By : K.A Malisha Mihiran Kumarasiri
078589026694785890266
Published On : 2026-09-27 11:48PM
Online Classes Grade 6-11 Mathematics & Science
ONLINE
Description :
සරල හා පහසුවෙන් අවබෝධ කරගත හැකි පැහැදිලි කිරීම් සමඟ මිත්රශීලී සහ සුවපහසු ඉගෙනුම් පරිසරයක් තුළ ඉගෙන ගන්න.
* පැහැදිලි න්යායාත්මක දැනුම සමඟ පසුගිය විභාග ප්රශ්න පත්ර සහ වැඩපත්රිකා
* සෑම සිසුවෙකුටම පෞද්ගලික අවධානය
* ටියුට් පරීක්ෂා කිරීම සහ ප්රශ්න පත්ර සාකච්ඡා කිරීම
* WhatsApp හරහා ඕනෑම ...
Read more...
Conducted By : Chamodi Rathnayake
071 249743594712497435
Published On : 2026-09-27 10:05PM
The Best Maths Online Class - In ENGLISH MEDIUM
ONLINE
Description :
Maths Online Classes for Grades 6-11 (English Medium).
Learn with clear explanations, exam-focused practice & past paper discussions.
Contact now to reserve your spot - Limited slots available!
Conducted By : MAF.Aysha
+9477824426094778244260
Published On : 2026-09-27 09:05PM
More Classes...
⇨ Mathematics classes (ONLINE)⇨ O/L (Grade 6-11) classes (ONLINE)
Locations
- ONLINE (9332)
- Ampara (20)
- Anuradhapura (56)
- Badulla (55)
- Batticaloa (40)
- Colombo (7977)
- Galle (180)
- Gampaha (2661)
- Hambantota (14)
- Jaffna (142)
- Kalutara (593)
- Kandy (765)
- Kegalle (79)
- Kilinochchi (8)
- Kurunegala (318)
- Mannar (2)
- Matale (42)
- Matara (115)
- Moneragala (3)
- Mullaitivu (1)
- Nuwara Eliya (41)
- Polonnaruwa (16)
- Puttalam (94)
- Ratnapura (77)
- Trincomalee (33)
- Vavuniya (27)
Categories
- A/L - Arts (Local) (1338)
- A/L - Commerce (Local) (1069)
- A/L - Science (Local) (3281)
- A/L - Technology (Local) (728)
- ASEC (2)
- Astrology (ජෝතිෂ්යය) (26)
- Banking (11)
- Beauty Culture (18)
- CIMA (30)
- Computer (290)
- Cookery (8)
- Dancing (29)
- Electronics (20)
- Engineering (0)
- Grade 1/2 (438)
- Grade 3/4/5 (1235)
- HRM (7)
- IELTS (433)
- Languages (2675)
- Law (133)
- London Exams (1391)
- Martial Arts (9)
- Medical Courses (58)
- Music (431)
- O/L (Grade 6-11) (8321)
- Other (598)
- Pharmacist (18)
- Photography (1)
- Sewing (39)
- SLAS (4)
- Sports (50)
Locations
- ONLINE (9332)
- Ampara (20)
- Anuradhapura (56)
- Badulla (55)
- Batticaloa (40)
- Colombo (7977)
- Galle (180)
- Gampaha (2661)
- Hambantota (14)
- Jaffna (142)
- Kalutara (593)
- Kandy (765)
- Kegalle (79)
- Kilinochchi (8)
- Kurunegala (318)
- Mannar (2)
- Matale (42)
- Matara (115)
- Moneragala (3)
- Mullaitivu (1)
- Nuwara Eliya (41)
- Polonnaruwa (16)
- Puttalam (94)
- Ratnapura (77)
- Trincomalee (33)
- Vavuniya (27)
fb/panthi.lk