Loading...
Loading...
Loading...
Loading...
+ Add Panthi.lk to Google

புதிய தரம் 10, 11 KALAAM WITH YOU வின் விஞ்ஞானப் பாட வகுப்புகள் ஆரம்பமாகிறது.

Views: 46

/

0771310738

Class Size:
Group
Class Section:
O/L (Grade 6-11)
Class Subject:
Science
Conducted By:
A.Thanes Sir
District:
Jaffna
Locations:
Chankanai, Chavakachcheri, Jaffna, Karainagar, Karaveddy, Kayts, Kopay, Maruthankerney, Nallur, Point Pedro, Sandilipay, Tellippalai, Uduvil, Velanai
Fee:
1000
Phone:
0771310738
WhatsApp:
94771310738
Description:
புதிய தரம் 10, 11 KALAAM WITH YOU வின் விஞ்ஞானப் பாட வகுப்புகள் ஆரம்பமாகிறது.

>இலங்கை முழுவதும் உள்ள மாணவர்கள் இணையலாம்.

🌐 ஆன்லைன்
🌐 ONLINE all Island
2026 & 2027 OL

மார்ச் 24 ஆம் திகதி முதல்..

🎯
முதலாம் தவணைக்குரிய பாட அலகுகள் மீட்டல் செய்யப்படும்.
🎯 அடிப்படையிலிருந்து கற்பித்தல்
🎯 சந்தேகங்களை கேட்க பூரண அனுமதி
🎯 அலகுவாரியான TUTE
🎯 முழுமையாக பாடசாலை பாடத்திட்டதை உள்ளடக்கிய கற்பித்தல்.

🆓 முதல் வாரத்திற்குரிய வகுப்பில் இலவசமாக இணையலாம்!!

👨‍🔬👩‍🔬 மாணவர்கள் அனைவரும் கீழுள்ள Link ஊடாக எமது WhatsApp Channel ஐ Follow செய்து கொள்ளுங்கள்:
https://whatsapp.com/channel/0029Vb6gdLy35fM4hDSy6H3t


> PAYMENT DETAILS👇👇

🧑🏻‍🔬மாதாந்தம் 8 ONLINE வகுப்புகள் நடைபெறும். மாதாந்தக் கட்டணம் 1000/-

🔮 APRIL மாதக் கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளும் மாணவர்களுக்கு MODEL PEPER PDF வடிவில் ADMIN மூலம் Whatsapp இலக்கத்திற்கு பகிரப்படும்.

🔮 கட்டணத்தை செலுத்தாமல் முதல் வார வகுப்புகளில் இணைந்து பார்க்கலாம்.

🆓முதல் வார வகுப்புகளில் இணைந்து கொள்ள 0771310738 என்ற WhatsApp இலக்கத்திற்கு
🧑🏻‍🔬2026 O/L மாணவர்கள் எனின்
O/L(26)/KA/Sci எனவும்
🧑🏻‍🔬2027 O/L மாணவர்கள் எனின்
O/L(27)/KA/Sci எனவும் Message அனுப்பவும்.

🔖வகுப்புகளின் நேர அட்டவணைகள்.
📅நாட்கள் :-வார
நாட்களில் 4 நாட்கள்:-
புதிய தரம் 10 (திங்கள் மற்றும் புதன்)
புதிய தரம் 11 ( செவ்வாய் மற்றும் வியாழன்)
⏰நேரம்:- காலை 5:00am - 6:30am

🔮முதல் வார வகுப்புகளில் இலவசமாக இணைய கீழுள்ள Link ஊடாக எமது WhatsApp Channel ஐ Follow செய்து கொள்ளுங்கள்:
https://whatsapp.com/channel/0029Vb6gdLy35fM4hDSy6H3t

மேலதிக தகவல்களுக்கு
0771310738 என்ற Number க்கு அழைப்பின் மூலம் KALAAM WITH YOU ADMIN உடன் தொடர்பு கொள்ளலாம்.
Published On:
2026-03-19 08:38PM
Images: (click to enlarge)

 Similar Classes in Jaffna

Grade 6 To O/L Science

Jaffna

Grade 6 to O/L Science
Description : அனுபவமுள்ள O/L (G.C.E Ordinary Level) விஞ்ஞான ஆசிரியரால் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பாடங்கள் கருத்து அடிப்படையில், மிக எளிதாகவும் தெளிவாகவும் கற்பிக்கப்படுவதோடு மாணவரின் சந்தேகங்களுக்கு தனிப்பட்ட கவனமெடுத்து பூரண விளக்கம் தரப்படும். Theory + practical understanding, exam-oriented teaching, கடந்த ஆண்டு வ�...
Read more...
Conducted By : Yogathas ( Science teacher)
0774979423
94774979423
Published On : 2026-05-24 06:48PM

Science Classes

Jaffna

Science Classes
Description : Students from Grade 7 to 11 are accepted in both Tamil and English mediums. Classes are offered in personal, group, and Zoom formats, ensuring high-quality learning. Each month includes 10 classes along with monthly exams and focused exam-preparation sessions to help students achieve excellent results.
Conducted By : Professional Science Instructor
0743172687
94743172687
Published On : 2025-12-08 10:01PM

Science

Jaffna

Science
Description : English medium and tamil medium science classes. Individual and group class available
Conducted By : P.Anusha
0774054194
94774054194
Published On : 2025-11-10 11:43AM

STEM ACADEMY

Jaffna

STEM ACADEMY
Description : Experienced Science Educator: With 8 years of teaching in government schools, I specialize in fostering critical thinking, inquiry-based learning, and academic excellence in diverse classroom settings. GROUP & PERSONAL :Classes: STEM ACADEMY Home Visit and ZOOM CLASSES
Conducted By : Mr.Y.Sindujan B.Sc,M.Sc,PGDE, M.Ed(R)
0775118388
Published On : 2024-11-29 05:09PM

Anaska

Jaffna

Anaska
Description : Ol
Conducted By : Rathiram anaska
0779228858
Published On : 2024-11-10 09:14AM

 More Classes...

 ⇨ Science classes in Jaffna
 ⇨ O/L (Grade 6-11) classes in Jaffna
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...