IELTS 9 band coaching
Accounting
+ Add Panthi.lk to Google

LED Display Board Training - Hatton

Views: 38

/

94750707976

Class Size:
Group
Class Section:
Other
Conducted By:
Instructor
District:
Nuwara Eliya
Locations:
Ginigathena, Hatton, Madulla, Nuwara Eliya
Fee:
6000
Phone:
94750707976
WhatsApp:
94750707976
Description:
LED PANEL BOARD INSTALLATION TRAINING – 1 DAY PRACTICAL WORKSHOP

LED panel Board மூலம் பெயர் பலகை தயாரித்தல் - ஒரு நாள் பயிற்சி பட்டறை

HATTON – 07/05/2026 (Thursday)

🌟எந்த ஒரு முன் அனுபவவும் தேவையில்லை.

🌟இப் பயிற்சியை தொடர வயதெல்லை கிடையாது.

🌟இப் பயிற்சியை தொடர ஆங்கில அறிவு தேவையில்லை.

🌟பயிற்சிக்கான முழுக்கட்டணம் ரூபா. 6000/= மட்டுமே. (Advanced Payment 2000/= செலுத்தி உங்கள் வருகையினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.)

🌟காலை 9:00 மணி தொடக்கம் 3:00 மணி வரை நடைபெறும்.

🌟100% (Practical) செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.

🌟பயிற்சியின் முடிவில் பயிற்சியில் பங்குபற்றியதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

🌟தங்கலால் ஒரு கடைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ LED Panel Board தொகுதி ஒன்றினை முற்று முழுதாக பொருத்தக்கூடிய பயிற்சி வழங்கப்படும்.

🌟 LED Panel Board தயாரிக்கும் போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால். மற்றைய ஒரு பயற்சிப்பட்டறையில் இலவசமாக கலந்து உங்கள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தி கொள்ள முடியும்.

🌟பதிவு செய்ய பெயரை அனுப்பும்போது உங்கள் சான்றிதழில் குறிப்பிடப்பட வேண்டிய முறையில் பெயரை அனுப்பவும்.

🌟 🌟 🌟 உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல வருடங்கள் அனுபவமுள்ள ஆசிரியரினால் இப் பயிற்சி வழங்கப்படும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

Please share பன்னவும்.

More Details contact us. 075-0707976 (Call / WhatsApp)

FB Link: https://web.facebook.com/profile.php?id=100093490420773
WhatsApp Link: https://wa.me/message/BBYHEFPHGAZ2J1
Website: https://ksoftdigana.wixsite.com/ksoft
Conditions apply.
Published On:
2026-05-04 09:49PM
Image:
LED Display Board Training - Hatton

IELTS 9 band coaching
Accounting