IELTS 9 band coaching
Accounting
+ Add Panthi.lk to Google

Tamil Medium Classes

Views: 29

/

0768968867

Class Size:
Individual & Group
Class Section:
O/L (Grade 6-11)
Class Subject:
History
Conducted By:
L.Dharaniya (B.A) hons
District:
ONLINE
Fee:
Negotiable
Phone:
0768968867
WhatsApp:
94768968867
Description:
📚 புதிய வகுப்புகள் ஆரம்பம்: உங்களின் வெற்றிக்கான முதல் அடி! 🎓

அன்பார்ந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வணக்கம்!உங்கள் பிள்ளைகளின் கல்வியை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்ல எம்மோடு இணையுங்கள்.
தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான வரலாறு, தமிழ் மற்றும் புவியியல் நிகழ்நிலை (Online) வகுப்புகள் புதிய முறையில் ஆரம்பமாகின்றன.✨

எமது வகுப்புகளின் சிறப்பம்சங்கள்:
அனுபவம் மிக்க ஆசிரியர்: நீண்டகால அனுபவமுள்ள ஆசிரியரின் சிறந்த வழிகாட்டல்.

தனிப்பட்ட கவனம்: ஒவ்வொரு மாணவர் மீதும், அவர்களின் பரீட்சை பெறுபேறுகள் Israel தனிப்பட்ட முறையில் கவனம் .

சிறப்புப் பயிற்சிகள்: உலகப்படம் மற்றும் இலங்கைப்படம் குறிப்பதற்கான பிரத்தியேகப் பயிற்சிகள்.

இலகுவான கற்றல்: மிக எளிய முறையில் சிறு குறிப்புகள் (Short notes) எடுப்பதற்கான வழிகாட்டல்.

தொடர் மதிப்பீடு: அலகுப் பரீட்சைகள், தவணைப் பரீட்சைகள் மற்றும் மாதிரிப் பரீட்சைகள் (Model Exams) மூலம் மாணவர்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.

👥 வகுப்புகள் நடைபெறும் முறையும் கட்டண விபரங்களும்:

பதிவுக் கட்டணம் (Admission): ரூபா 500/= மட்டுமே.

குழு வகுப்புகள் (Group Classes):5 முதல் 10 மாணவர்கள் கொண்ட குழுக்களாக இணைந்து கற்கலாம்.
கட்டணம்: ஒரு பாடத்திற்கு ரூபா 1000/= மட்டுமே.

தனிப்பட்ட வகுப்புகள் (Individual Classes):தனியாகக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு, அவர்களின் நேரத்திற்கேற்ப வகுப்புகள் ஒழுங்கமைக்கப்படும்.
கட்டணம்: ஒரு பாடத்திற்கு ரூபா 4000/= மட்டுமே.📝

வகுப்பில் இணைவது எப்படி?
கீழ் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து, 0768968867 என்ற WhatsApp இலக்கத்திற்கு உடனே அனுப்பி வையுங்கள்:
மாணவரின் பெயர் (Student Name):
தரம்/வகுப்பு (Grade):
பாடசாலையின் பெயர் (School Name):
இணைய விரும்பும் பாடம் (Subject):
வகுப்பு முறை (குழு வகுப்பு / தனிப்பட்ட வகுப்பு):
Published On:
2026-07-20 10:18AM

 Similar ONLINE Classes

O/L History Online Classes

ONLINE

O/L History Online Classes
Description : Online O/L History classes for Grades OL via Zoom. Clear explanations, syllabus coverage, revision, past-paper practice and exam-focused guidance. Join from the comfort of your home.
Conducted By : Female teacher
0742187854
94742187854
Published On : 2026-09-24 07:04PM

History Online Class For Grade 10 & 11-English Medium

ONLINE

History online class for grade 10 & 11-English medium
Description : ╔══════════════════════════════╗ 🏛️ HISTORY ONLINE CLASS 🏛️ GRADE 10 & 11 - O/L TARGET ╚══════════════════════════════╝ ✨ Learn From The Past, Understand The Present, Shape The Future ✨ ━━━━━━━━━━━━━━━━━━━━━━━ 📚 O/L REVISION CLASS Covering Within 3 MONTHS ━━━━━━━━━━━━━━━━━━━━━━━ 👉 ✔ Cover The Syllabus Effectively 👉 ✔ Past Papers Discussion 👉 ✔ Exam Oriented Classes 👉 ✔ Clear Concepts With Real Examples 🎓 CONDUCTED BY 🎓 ★ HIRUSA PABASARA ★ (English Literatu...
Read more...
Conducted By : Hirusa Pabasara
0760439196
94760439196
Published On : 2026-09-24 02:04PM

G. C. E. O/L History Classes

ONLINE

G. C. E. O/L History Classes
Description : G.C.E. O/L – ඉතිහාසය -සිංහල මාධ්‍යය- 🎯 ඉතිහාසයට "A" සාමාර්ථයක් ලබා ගැනීමට බලාපොරොත්තු වෙනවාද? කොළඹ ප්‍රමුඛ පෙළේ පාසලක ආදි ශිෂ්‍යාවක සහ රාජ්‍ය විශ්වවිද්‍යාල ප්‍රවේශය ලබාගත් ගුරුවරියක විසින් මෙහෙයවන ඉතිහාස පන්තියට අදම එක්වන්න! 🏅 G.C.E. සාමාන්‍ය පෙළ – A සාමාර්ථ 8ක් 🏅 G.C.E. උසස් පෙළ 2025 (කලා අංශය) – A සාමා�...
Read more...
Conducted By : Sanjalee Peiris- Undergraduate at University of Sri Jayewardenepura
0766006117
94766006117
Published On : 2026-09-24 10:41AM

History Class

ONLINE

History Class
Description : 📚 SN HUB – Grade 10 & 11 History Classes 📖 Grade 10 & 11 History Tutorial ✨ Learn History Simply, Clearly & Confidently! 📌 What We Cover: • Syllabus-based learning • Unit-wise lesson explanations • Important historical events & facts • Map marking practice • Model Paper discussions • Past Paper discussions • Revision sessions • Term-test & exam practice 🕐 Class Schedule 📅 Friday | 5.00 PM – 7.00 PM 🎓 Grade 10 📅 Saturday | 5.00 PM – 7.00 PM 🎓 Grade 11 👩‍🏫 Teacher: M.N.A. Salma 🎓 B.A. Graduate – History 🎓 HND in Data Analytics 👥 Individual or Group Classes 💻 Online Classes 📞 For More Information: 077 990 3738 🌟 Simple • Clear • Exam-Focused
Conducted By : M.N.A.Salma
+9477990373
94779903738
Published On : 2026-09-23 12:48AM

ඉතිහාසය පන්ති

ONLINE

ඉතිහාසය පන්ති
Description : සුජාතා විද්‍යාලයේ ගුරුවරියක විසින් පන්ති මෙහෙයවයි ප්‍රශ්න පත්‍ර සාකච්ඡා ද සමගින් සියලු ම විෂය නිර්දේශය ආවරණය කරයි වැඩි විස්තර සදහා අමතන්න 0717287772
Conducted By : Ms.Rangika Ruwanpathirana
0717287772
94717287772
Published On : 2026-09-21 11:53PM

 More Classes...

 ⇨ History classes (ONLINE)
 ⇨ O/L (Grade 6-11) classes (ONLINE)
IELTS 9 band coaching
Accounting