IELTS 9 band coaching
Accounting
+ Add Panthi.lk to Google

MK ARTS STUDY CENTER

Views: 27

/

078 179 6784

Class Size:
Individual & Group
Class Section:
A/L - Arts (Local)
Class Subject:
Political Sciences
Conducted By:
MATHU.S - LLB (HONS)LAW.
District:
ONLINE
Fee:
Negotiable
Phone:
078 179 6784
WhatsApp:
94781796784
Description:
2027, 2028ம் கல்வியாண்டு உயர்தர மாணவர்களுக்கான கலைப் பிரிவு வகுப்புகள் ஆரம்பம்... (ONLINE)...

8 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் துரித மற்றும் இலகுவான முறையில் பரீட்சையை இலக்காகக் கொண்டு வினாத்தாள் மீட்டல்கள், குறிப்புகள் மற்றும் வழிகாட்டல்கள் நடாத்தப்படும். (Online classes).

இன்றே விரையுங்கள் சிறந்த பெறுபேறுகளை அடைய!...

17. 08.2026 பதிவுகள் ஆரம்பம்...

அரசியல் விஞ்ஞானம்.

வரலாறு (இலங்கை, ஐரோப்பா).

புவியியல் ( மானிடம், பௌதீகம், செயன்முறை).


கற்பித்தல் வழிமுறைகள்:

உதாரணங்களுடனான விளக்கங்கள்.

சிறு குறிப்புகள் .

அலகுப் பரீட்சைகள் .

மீட்டல்.

கடந்த கால வினாத்தாள் பகுப்பாய்வு.



"மேலதிக விபரங்களுக்கு குறுந்தகவல் மூலம் இணையுங்கள்". 078-1796784..
Published On:
2026-08-15 07:12PM

 Similar ONLINE Classes

Political Science

ONLINE

Political Science
Description : Attorney at Law and Qualified Female Teacher
Conducted By : Attorney at Law Geethma Hettiarachchi
0773225962
94773225962
Published On : 2026-08-17 08:26PM

TAMIL MEDIUM CLASSES

ONLINE

TAMIL MEDIUM CLASSES
Description : அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவினால் கடந்த கால வினாத்தாள் மற்றும் முழுமையான கற்றல் செயற்பாடுகளுடன் அலகு பரீட்சை கலந்துரையாடல் மூலம் தமிழ், அரசறிவியல் மற்றும் புவியியல் பாடங்களில் A சித்தி பெறும் வகையில் சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்படும்... 2027 A/L மற்றும் 2028 A/L வகுப்புகள் நடைபெற...
Read more...
Conducted By : L.Dharaniya (B.A) hons
0768968867
94768968867
Published On : 2026-08-15 07:40PM

Political Science Classes For A/L (Tamil Medium)

ONLINE

Political Science Classes For A/L (Tamil Medium)
Description : 2028 A/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் இப்போது ஆரம்பமாகியுள்ளன. அரசியல் விஞ்ஞானப் பாடத்தில் சிறப்பான புள்ளிகளைப் பெறத் தயாராக இருக்கும் மாணவர்களுக்கு, இதோ ஒரு சிறந்த வாய்ப்பு! ​கடந்த 06 வருடங்களாக உயர்தர (A/L) மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானப் பாடத்தை வெற்றிகரமாகக்...
Read more...
Conducted By : Mohammad Nawsath
0784883344
94784883344
Published On : 2026-08-13 02:47PM

2028 English Medium Political Science Class

ONLINE

2028 English Medium Political Science Class
Description : A/L POLITICAL SCIENCE 2027/2028 | ENGLISH MEDIUM 📚 Small-group online classes 📝 Complete syllabus coverage 📖 Structured notes 🎯 Past-paper discussion 🧠 Regular quizzes & revision 💻 Live online classes Commencing on September
Conducted By : Lakshika
+94716864404
Published On : 2026-08-13 07:28AM

උසස් පෙළ සිසුන් සඳහා දේශපාලන විද්‍යාව (2027/2028)

ONLINE

උසස් පෙළ සිසුන් සඳහා දේශපාලන විද්‍යාව (2027/2028)
Description : සුජාතා විද්‍යාලයේ ගුරුවරියක විසින් පන්ති මෙහෙයවයි. ප්‍රශ්න පත්‍ර සාකච්ඡා ද සමඟින් සියලුම විෂය නිර්දේශය ආවරණය කරයි.වැඩි විස්තර සඳහා අමතන්න 0717287772 *පුනරීක්ෂණ පන්ති දැන් ඇරඹුණා ...!!!
Conducted By : Ms.Rangika Ruwanpathirana
0717287772
94717287772
Published On : 2026-08-11 03:09PM

 More Classes...

 ⇨ Political Sciences classes (ONLINE)
 ⇨ A/L - Arts (Local) classes (ONLINE)
IELTS 9 band coaching
Accounting