IELTS 9 band coaching
Accounting
+ Add Panthi.lk to Google

Speed Revision & Paper Classes

Views: 18

/

0779229799

Class Size:
Individual & Group
Class Section:
O/L (Grade 6-11)
Class Subject:
Mathematics
Conducted By:
M. Kuhan (B.Sc. Mechatronics Engineering (Hons)(R))
District:
ONLINE
Fee:
1500 per month + 300 registration fee
Phone:
0779229799
WhatsApp:
94779229799
Description:
📚 G.C.E. O/L கணிதம் 2026

வேக மீளாய்வு வகுப்பு – Speed Revision & Paper Classes

Presented by : HENCE PROVED ACADEMY & O/L LIBRARY

G.C.E. O/L கணிதம் 2026 பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, HENCE PROVED ACADEMY மற்றும் O/L LIBRARY இணைந்து இந்த விசேட Speed Revision & Paper Classes வகுப்பை ஏற்பாடு செய்துள்ளன.

பாடத்திட்டம் முழுவதையும் மீண்டும் விரிவாகக் கற்பிப்பதற்குப் பதிலாக, பரீட்சையில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள், அடிக்கடி கேட்கப்படும் பகுதிகள் மற்றும் மாணவர்கள் உறுதியான மதிப்பெண்களைப் பெறுவதற்கு உதவும் முக்கியமான பகுதிகள் தேர்ந்தெடுத்து மீளாய்வு செய்யப்படும்

🎯 வகுப்பில் உள்ளடக்கப்படும் விடயங்கள்

🔹 முக்கியமான கணிதக் கருத்துக்கள் மற்றும் அடிப்படைத் திறன்களின் மீளாய்வு
🔹 பரீட்சையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்
🔹 மாணவர்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
🔹 முக்கியமான வினா வகைகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகள்
🔹 கடந்தகாலப் பரீட்சை வினாத்தாள்கள் (Past Papers)
🔹 வினாத்தாள்களை வேகமாகவும் சரியான முறையிலும் அணுகுவதற்கான வழிமுறைகள்
🔹 நேர முகாமைத்துவம் (Time Management) தொடர்பான ஆலோசனைகள்
🔹 பொதுவாக மாணவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்
🔹 பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற உதவும் மேலதிக குறிப்புகள் மற்றும் உத்திகள்
🔹 மாணவர்களின் பரீட்சைத் தயாரிப்புக்கு பயனுள்ள மேலதிக வழிகாட்டல்கள்

முக்கிய கருத்துக்கள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர், Past Papers மூலம் அவற்றை நடைமுறையில் பயிற்சி செய்வதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

👨‍🎓 யாருக்காக இந்த வகுப்பு?

இந்த வகுப்பு குறிப்பாக,

Speed Revision மூலம் பரீட்சைக்குத் தயாராக விரும்பும் மாணவர்கள்

குறுகிய காலத்தில் முக்கியமான பகுதிகளை மீளாய்வு செய்ய விரும்புபவர்கள்

முக்கியமான *கருத்துக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள்

Past Papers மூலம் அதிக பயிற்சி பெற விரும்புபவர்கள்

மீண்டும் G.C.E. O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் (Repeaters)

தமக்குத் தேவையான முக்கியமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள்

ஆகியோருக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

🗓️ வகுப்புகளின் முழுமையான பயனைப் பெறுவதற்காக மாணவர்கள் குறைந்தபட்சம் 12 வகுப்புகளில் கட்டாயமாகக் கலந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

💻 வகுப்பு நடைபெறும் முறை

Online Classes – Zoom

📌 அனைத்து வகுப்புகளும் Zoom மூலம் நடைபெறும்.
📌 வகுப்புகளின் Recording-களும் வழங்கப்படும்.
📌 எனினும், மாணவர்கள் Recording-களை மாத்திரம் நம்பாமல், இயன்றவரை நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வது சிறந்த பயனைப் பெற்றுத்தரும்.
-----------------------------------------
💰 கட்டண விபரம்

பதிவுக் கட்டணம் (Registration Fee): ரூ. 300/-

மாதாந்தக் கட்டணம்: ரூ. 1,500/-

வகுப்பில் இணைவதற்கு,

1. முதலில் மாணவர் பதிவு செய்ய வேண்டும்.
2. முதல் மாதக் கட்டணமான ரூ. 1,500/- செலுத்த வேண்டும்.
Registration* மற்றும் முதல் மாதக் கட்டணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மாணவர் வகுப்பு Group-இல் இணைக்கப்படுவார்.
-----------------------------------------

🏦 வங்கிக் கணக்கு விபரங்கள்

Bank Name: Sampath Bank
Account Name: M. Kuhan
Account Number: 101855183934
Branch: Ratmalana

கட்டணம் செலுத்திய பின்னர், பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை (Payment Slip / Screenshot) பதிவு செய்வதற்காக அனுப்பவும்.

📞மேலதிக தகவல்கள் / பதிவுகளுக்கு

Mr. Kuhan
B.Sc. Mechatronics Engineering (Hons) (R)
📱 077 922 9799

வகுப்பு தொடர்பான மேலதிக தகவல்கள், பதிவு செய்தல் மற்றும் கட்டண விபரங்கள் தொடர்பாக மேற்கண்ட இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.

📌 முக்கிய அறிவிப்பு

இது முழுப் பாடத்திட்டத்தையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் கற்பிக்கும் வழக்கமான வகுப்பு அல்ல.

இது Speed Revision + Important Concepts + Paper Classes என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளதால், குறைந்த நேரத்தில் பரீட்சைக்குத் தேவையான முக்கியமான பகுதிகளை முறையாக மீளாய்வு செய்து, அவற்றை Past Papers மூலம் பயிற்சி செய்வதே பிரதான நோக்கமாகும்.

மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புகளில் கலந்துகொண்டு, வழங்கப்படும் Recording-களைப் பயன்படுத்தி, வகுப்பிற்கு வெளியிலும் வினாக்களைப் பயிற்சி செய்வதன் மூலம் அதிகபட்ச பயனைப் பெற முடியும்.
Published On:
2026-09-24 10:56AM
Image:
Speed Revision & Paper Classes

 Similar ONLINE Classes

Maths Classes

ONLINE

Maths classes
Description : Mathematics classes, English medium,
Conducted By : Medical imaging undergraduate, University of Colombo
0706900602
94706900602
Published On : 2026-09-24 07:00PM

Mathematics English Medium

ONLINE

Mathematics English Medium
Description : 📚 G.C.E. O/L MATHEMATICS — ONLINE CLASSES 🧮 Preparing for the Sri Lankan G.C.E. Ordinary Level Mathematics examination? Join structured one-to-one online Mathematics classes designed to help students understand concepts clearly, improve problem-solving skills, and build confidence for the O/L examination. ✨ What we cover: • Complete Sri Lankan G.C.E. O/L Mathematics syllabus • Step-by-step explanation of mathematical concepts • Guided practice and problem-solving • Past-paper questions and examination techniques • Regular revision and practice • Individual attention based on the student’s level and needs 👩‍🏫 One-to-One Online Classes 📖 Sri Lankan G.C.E. O/L Syllabus 🎯 Concept Understanding + Exam Pr...
Read more...
Conducted By : Ms. Deborah
0757595969
94757595969
Published On : 2026-09-24 04:58PM

Online G.C.E O/L Maths - සිංහල මාධ්‍ය

ONLINE

Online G.C.E O/L Maths - සිංහල මාධ්‍ය
Description : ගණිතයට A එකක් තහවුරු කරගන්න! 🎯 🎓 Miss. Nimeshika Gunarathna BSc. in Physical Science (University of Sri Jayewardenepura) වසර ගණනාවක පළපුරුද්ද සහිත ගණිත ගුරුතුමියක් විසිනි. 💡 අපගේ පන්තියේ විශේෂතා: 6 - 11 ශ්‍රේණි සඳහා GCE O/L ගණිතය (සිංහල මාධ්‍ය) සංකල්ප මුල සිට සරලව පැහැදිලි කිරීම පසුගිය විභාග ප්‍රශ්න පත්‍ර (Past Papers) සහ ආදර්ශ ප්‍රශ්න පත්‍ර (Model Papers) සාකච්...
Read more...
Conducted By : Ms Nimeshika Gunarathne
0756975852
94756975852
Published On : 2026-09-24 01:12PM

100 Days O/L MATHS Challenge To Get A - English And Tamil Medium

ONLINE

100 days O/L MATHS Challenge to get A - English and Tamil Medium
Description : FIRST class is FREE! 🆓️🆓️🆓️ 📜 Complete past-paper revision 📚 Clear concept explanations ✏️ Step-by-step problem solving 🧠 Strong fundamentals and logical thinking 📝 Exam preparation and past-paper practice 📊 Regular practice and assessments 🎯 Personalised guidance based on each student's needs With 10 years of teaching experience, currently workingas a geotechnical engineer, including 8 years of online teaching, I provide clear and student- focused Mathematics lessons for Grades 9-11 English Medium students. Whether you are struggling with Mathematics or aiming for higher grades, my goal is to help you move from confusion to confidence through effective teaching and consistent practice.
Conducted By : Karthiga B.sc Mineral Processing Technology (HONS)
076 3430 289
94763430289
Published On : 2026-09-24 02:10AM

Online And Home Visit Classes For Grades 2 - Olevel

ONLINE

Online and Home visit classes for grades 2 - Olevel
Description : Personalized and engaging tuition classes designed to help students build a strong understanding of their subjects, improve their confidence, and prepare effectively for examinations. 📍 Classes available: • 🏠 Home-based classes • 💻 Online classes • 👥 Small group classes 📖 Subjects offered: • Biology • Chemistry • Physics • Mathematics • English ✨ Classes include: • Individual attention and student-focused teaching • Clear and easy-to-understand explanations • Lesson revision and exam preparation • Past-paper practice • Homework and academic support • Teaching adapted to each student’s learning pace Classes are conducted in a friendly and supportive environment, with a focus on helping stude...
Read more...
Conducted By : Adele Fernando
0723556833
94723556833
Published On : 2026-09-23 09:26PM

 More Classes...

 ⇨ Mathematics classes (ONLINE)
 ⇨ O/L (Grade 6-11) classes (ONLINE)
IELTS 9 band coaching
Accounting