Loading...
Loading...
Loading...
Loading...
+ Add Panthi.lk to Google

English Online Zoom Class | Grade 6-11 | Tamil Medium | Island Wide | Sri Lanka

Views: 1246

/

0750113002

Class Size:
Individual & Group
Class Section:
O/L (Grade 6-11)
Class Subject:
English
Conducted By:
DigitalScienceLAB.com
District:
ONLINE
Fee:
1000
Phone:
0750113002
Description:
* தரம் 6 முதல் 11 வரை ஆங்கில பாட ZOOM ஆன்லைன் வகுப்புக்கள் - தமிழ் மீடியம்

* தரம் 6, 7, 8, 9, 10, 11 இற்கான ஆங்கில பாட விசேட ஆன்லைன் வகுப்புக்கள்

* கடந்த 2 வருட காலமாக வெற்றிகரமாக நடாத்தப்படும் ஆங்கில ஆன்லைன் வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளை இணைக்க ஆவலாக உள்ளீர்களா ?

* தரம் 6 முதல் 11 வரை, ஆங்கில பாடமானது பாடத்திட்டத்திற்கு உட்பட்டவாறும், 2023 ஆம் ஆண்டுக்குரிய புதிய பதிவிறக்கங்களுடனும் கற்பிக்கப்படுவதோடு, டிஜிட்டல் செயற்பாடுகள், டிஜிட்டல் பயிற்சிகள், ஆன்லைன் தேர்வுகள், ஆஃப்லைன் தேர்வுகள், புத்தம் புதிய அனிமேஷன்கள், விசேடமான காணொளிகள், பிரபலமான விளக்கக்காட்சி மென்பொருள்கள், டிஜிட்டல் வெண்பலகை (Smart Board's Technology) போன்ற புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் வழியாக மாணவர்களுக்கு விசேடமாக கற்பிக்கப்படும்.

* ஆங்கில பாட கற்பித்தலில் கடந்த 8 வருட கால அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களினால் இந்த ஆன்லைன் வகுப்பானது Zoom மூலமாக கற்பிக்கப்படும்.

* மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையிலும் அன்பான முறையிலும் இவ்வகுப்புகள் நடாத்தப்படும்.

* முதல் வகுப்பில் ஆசிரியர் மாணவர் அறிமுகம் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஆன்லைனில் கல்வி கற்க முடியும் என்பதையும் Digital Science LABன் ஆன்லைன் கல்வி முறைகளையும் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படும். இரண்டாவது வகுப்பு முதல் மாணவர்களுக்கான பாடம் ஆரம்பிக்கப்படும்.

* மாதம் ஒன்றிற்கு 8 - 12 ஆன்லைன் வகுப்புக்கள் நடைபெறும்.

( 8 Classes / Month )

* இவ்வகுப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் இந்த ஆன்லைன் வகுப்பில் பதிவு செய்வதற்கும் Whatsapp அல்லது தொலைபேசி எண் மூலமாக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.

Contents : School Syllabus | Past Papers | Revision | Grammar | Spoken English | Live Trainning | Model Papers | Term Exam Papers | New Way of Teaching Method | Exam Preparation | Monthly Online Exam | Future Concept Education

* Grade 6 English Zoom Class Tamil Medium

* Grade 7 English Zoom Class Tamil Medium

* Grade 8 English Zoom Class Tamil Medium

* Grade 9 English Zoom Class Tamil Medium

* Grade 10 English Zoom Class Tamil Medium

* Grade 11 English Zoom Class Tamil Medium

* O/L English Zoom Class Tamil Medium

* Maths Online Classes For School Students

Note

Additional Subjects : 6-11 Science and English

மேலதிக விபரங்களுக்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.

Digital Science LAB

Institute of Digital Education
Published On:
2023-01-01 02:51PM
Images: (click to enlarge)

 Similar ONLINE Classes

Online

ONLINE

Online
Description : I am a teacher. I have 4 years experience.
Conducted By : Udeshika
0717596357
94717596357
Published On : 2026-07-14 12:49PM

English Class

ONLINE

English Class
Description : Improve your Spoken English, Grammar, Reading & Writing with personalised lessons. ✅ Children & Adults ✅ One-to-one or Small Group Classes ✅ Friendly and Interactive Lessons ✅ Flexible Online Classes 📲 Contact 077 611 2189 on WhatsApp to book your class today
Conducted By : Ms. Gracie Abhayasinghe
0776112189
94776112189
Published On : 2026-07-14 10:43AM

✍️🔠 Grade 1 - 13 English Online Classes - Local Syllabus | Edexcel | Cambridge | A/L(General English) | Spoken + Grammar(Adults) 🔠✍️

ONLINE

✍️🔠 Grade 1 - 13 English Online Classes - Local Syllabus | Edexcel | Cambridge | A/L(General English) | Spoken + Grammar(Adults) 🔠✍️
Description : 🚀 ENGLISH SUCCESS STARTS HERE! 🎯 Grade 1 – 13 | Local Syllabus + IGCSE (Cambridge & Edexcel) 🔥 ඔබේ දරුවාට English “A” එකක් ලබාදෙන්න! 🔹 **Amila I. Jayathissa** 👉 Proven Results | Trusted by Parents 🔸 සාමාන්‍ය පෙළ (O/L) සහ IGCSE සඳහා ඉහළ ලකුණු ලබාගැනීමට විශ්වාසවන්ත ගුරුවරයා ❗ ඔබේ දරුවාට මේ ගැටලු තියෙනවාද? ❌ Grammar දුර්වලයි ❌ Writing (Essay, Letter) ලියන්න බැහැ ❌ Comprehension තේරෙන්නේ නැහැ ❌ English කතා කරන්න බය...
Read more...
Conducted By : Amila I. Jayathissa. BSc(Hons), Dip. in English
0778354972
94778354972
Published On : 2026-07-13 11:41PM

🚀 O/L ENGLISH LANGUAGE – FROM REVISION TO AN “A” IN JUST 4 MONTHS!

ONLINE

🚀 O/L ENGLISH LANGUAGE – FROM REVISION TO AN “A” IN JUST 4 MONTHS!
Description : 🎓 ACE YOUR O/L ENGLISH LANGUAGE EXAM IN JUST 4 MONTHS! 🎓 📘 O/L ENGLISH LANGUAGE Speed Revision & Paper Class 🚀 Complete your entire O/L English Language exam preparation within 4 months! ✅ Complete Grammar Revision ✅ Vocabulary Development ✅ Reading Comprehension Techniques ✅ Past Papers & Model Papers ✅ Exam Strategies & Time Management 💯 Intensive practice to help you achieve A grades 📄 Separate Revision & Paper Class 📲 Contact via WhatsApp only to reserve your seat.
Conducted By : Experienced English Language Teacher (TESL Graduate)
0762249092
94762249092
Published On : 2026-07-13 11:00PM

Online Individual Classes For Grade 6, 7 & 8

ONLINE

Online Individual Classes for Grade 6, 7 & 8
Description : English Medium (Only) Fee: Grade 6 - Rs.600 per class Grade 7 - Rs.700 per class Grade 8 - Rs.750 per class Subjects: Geography Health Civics Science Maths ICT
Conducted By : Ms.Irfan
0778772113
94778772113
Published On : 2026-07-12 05:19PM

 More Classes...

 ⇨ English classes (ONLINE)
 ⇨ O/L (Grade 6-11) classes (ONLINE)
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...