Loading...
Loading...
Loading...
Loading...
+ Add Panthi.lk to Google

Emkalvi.lk - Online Self Learning For Tamil Medium Students

Views: 527

/

94783584185

Class Size:
Group
Class Section:
A/L - Technology (Local)
Class Subject:
Bio-System Technology
Conducted By:
Emkalvi.lk
District:
ONLINE
Phone:
94783584185
WhatsApp:
94783584185
Description:
எம்கல்வி.lk ( emkalvi.lk ) : தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான புதிய கல்விசார் இணையதளம் அறிமுகம்.

இன்றைய நவீன உலகில், டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு சக்திவாய்ந்த வளமாக அமைந்துள்ளது. மாணவர்கள் தமது கல்விசார் விடயங்களை ஈடுபாட்டுடன் கற்பதற்கு தேவையான நவீன இணையதளம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்து, emkalvi.lk என்ற புதிய இணையதளம் உருவாக்கப்படுள்ளது.
தரம் 1 முதல் உயர்தரம் வரையான‌ மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வளங்களை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

emkalvi.lk இன் விஷேட அம்சமாக, ஒவ்வொரு பாடமும் அலகுவாரியாக வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பாட நூல்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி போன்றவற்றையும் இலகுவாக பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அலகுக்குமான ஆன்லைன் பயிற்சிகள், மாதிரி வினாக்கள் மற்றும் கடந்த கால வினாக்கள் ஆகியன காணப்படுகின்றன. இப்பயிற்சிகள் உடனுக்குடன் விடைகளை சரிபார்க்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்ப் பட்டுள்ளதால் மாணவர்கள் விருப்பத்துடன் பயிற்சிகளில் ஈடுபடலாம். மேலும் உடனடி முடிவுகள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான கேள்விகளுக்கு மேலதிக விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளதால் இது மாணவர்களின் புரிதலை மேலும் மேம்படுத்தும்.

emkalvi.lk இணையதளம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் தங்களுடைய பாடங்களின் ஆசிரியர் வழிகாட்டிகளை அலகுரீதியாக எளிதில் பார்வையிடுவதற்கும், மாதிரி வினாக்கள் மற்றும் கடந்த கால வினாக்களின் பயிற்சிகளை இலகுவாக மாணவர்களுக்கு Smart வகுப்புக்களில் காட்சிப்படுத்துவதற்குமான வசதிகளை இத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இணைய விளம்பரங்கள் எதுவும் தோன்றாத வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் எந்த இடர்களும் இல்லாமல் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.

இலாப நோக்கமின்றி செயற்படும் இத்தளம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்புகளுடன் தொடர்ச்சியான சேவையை வழங்கக் காத்திருக்கிறது.
Published On:
2025-03-06 01:25PM
Images: (click to enlarge)

 Similar ONLINE Classes

Bio System Technology Class

ONLINE

Bio system technology Class
Description : Grade 12- 13 bio system technology and Agriculture Technology සම්පූර්ණ විශය නිර්දේශය ආවරණය විභාග ප්‍රශ්න පත්‍ර සාකච්ඡාව Online Class Sinhala Medium Government school teacher 0703142168 whatsapp text for more details
Conducted By : Mrs.Navodya
0703142168
94703142168
Published On : 2026-07-11 06:46PM

Online Classes

ONLINE

Online classes
Description : සරසවි සිහිනය සිහිනයක් නොවන්න අසමතුන් නැති සමතුන්ගේ අඩවියට ඔබත් එක්වන්න
Conducted By : Nuwanthika Danusha
0711306365
94711306365
Published On : 2026-07-04 09:27PM

A/L Biosystem Technology Tamil & English Medium Online Classes

ONLINE

A/L Biosystem Technology Tamil & English medium online classes
Description : G.C.E. A/L Bio system Technology Online Classes Tamil & English Medium 👩‍🏫 Mrs. J. Sarani B.Sc. (Hons) in Agriculture Faculty of Agriculture, University of Jaffna ✅ 10 Years of Teaching Experience ✅ Complete Syllabus Coverage ✅ Unit-wise Tests After Each Lesson ✅ Past Paper Discussions After Every Unit
Conducted By : Mrs.J.Sarani
0775663853
94775663853
Published On : 2026-06-22 11:55AM

2028A/L - BST Online Class

ONLINE

2028A/L - BST Online class
Description : 2028A/L - BST Online class
Conducted By : Rasara Adhikari
0741109491
94741109491
Published On : 2026-06-21 11:32AM

2028A/L - BST Online Class

ONLINE

2028A/L - BST online class
Description : 2028A/L - BST online class
Conducted By : Rasara Adhikari
074 - 110 94 91
94701109491
Published On : 2026-06-21 11:27AM

 More Classes...

 ⇨ Bio-System Technology classes (ONLINE)
 ⇨ A/L - Technology (Local) classes (ONLINE)
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...