Loading...
Loading...
Loading...
Loading...

கணித ஆன்லைன் வகுப்புக்கள்

Views: 8

/

0762009303

Class Size:
Individual & Group
Class Section:
O/L (Grade 6-11)
Class Subject:
Mathematics
Conducted By:
Mrs.Afrah
District:
ONLINE
Fee:
-
Phone:
0762009303
WhatsApp:
94758333128
Description:
கணித பாடத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பெறுபேறுகளை பெற முடியவில்லை என தயங்குகிறீர்களா?

5 வருடங்களுக்கும் மேலான எனது கற்பித்தல் அனுபவங்களுடன் இலகுவாக கற்றிட இன்றே இணையுங்கள்!

உங்கள் பெறுபேறுகளை உங்கள் எதிர்பார்ப்புப்படி உயர்த்த சில தனித்துவமான கற்பித்தல் முறைகள் மூலம் கற்பிக்கப்படும்.

சில நாட்களிலே புள்ளிகளில் படிப்படியான உயர்வை நீங்கள் காண்பீர்கள்.
W -> S -> C -> B -> A

மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக நியாயமான கட்டணங்களுடன் சிறப்பு வகுப்புக்கள் மூலம் கற்பிக்கப்படும்.

தொடர்ச்சியாக நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் பாடங்கள் தினசரி மீட்டப்படும்.

நான்
* O/L இல் 9A சித்திகளையும்
* A/L விஞ்ஞான துறையில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்று
* பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுகாதார பீடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

இன்றே எமது கணித வகுப்பில் இணைந்திருங்கள்!
Published On:
2025-03-08 12:19PM

 Similar ONLINE Classes

Maths Classes For O/L Students From Both English And Tamil Medium

ONLINE

Maths classes for O/L students from both English and Tamil medium
Description : Clear explanation throughout the lessons in text book will be given and past papers will be done
Conducted By : Jathursha
773753670
94773753670
Published On : 2025-03-09 05:23PM

Maths Class GR 6 To 11

ONLINE

Maths class GR 6 to 11
Description : Grade 6 to 11 Tamil medium maths class Discussion for past paper and model papers 5 years experience
Conducted By : A.R.Asma BEd (hons)
0755905278
94755905278
Published On : 2025-03-09 01:37PM

Online Teaching Grade 1- O/l's In Both Mediums Edexel Cambridge Local

ONLINE

Online teaching Grade 1- o/l's in both mediums Edexel Cambridge Local
Description : Group and individual Classes for Grades 1 - O/Ls 📚 Available for Local, Edexcel & Cambridge Curriculums 📚 Conducted in English & Sinhala Mediums ✨ Why Choose My Classes? • Comprehensive understanding of key concepts in each subject • Interactive lessons that keep students engaged and interested • Exam-focused approach with practice papers, mock exams, and test preparation • Personalized support for every student, even in group settings 📋 Subjects Offered: ✔ Mathematics ✔ Science ✔ English ✔ Sinhala ✔ History ✔ Geography ✔ Social Studies ✔ Civics ✔ Health & Physical Education ✔ Buddhism ✔ IT (Grades 1-5) 📋 What’s Included? ✔ Past Papers ✔ Term Te...
Read more...
Conducted By : miss Dinuri
0776274565
94776274565
Published On : 2025-03-09 11:03AM

Maths (English Medium) Local & Edexcel Cambridge Syllabus Grade 6 To OL

ONLINE

Maths (English medium) Local & Edexcel Cambridge syllabus Grade 6 to OL
Description : A teacher having B Sc Eng degree from University of Peradeniya and experience in teaching maths for more than 25 years with proven higher results. Home visits or Online individual classes 2 hours
Conducted By : Tilakasiri Hellarawa B Sc Eng
0702808856
94702808856
Published On : 2025-03-08 11:14PM

Maths Class (Sinhala Medium) 6-11 Online

ONLINE

Maths Class (Sinhala medium) 6-11 online
Description : Palamu Dina nomile
Conducted By : Anushika Lihinikaduwa
0704908740
94704908740
Published On : 2025-03-08 04:50PM

 More Classes...

 ⇨ Mathematics classes (ONLINE)
 ⇨ O/L (Grade 6-11) classes (ONLINE)
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...