Loading...
Loading...
Loading...
Loading...

Chemistry Seminar GCE OL

Views: 9

/

+94 72 861 5097

Class Size:
Group
Class Section:
O/L (Grade 6-11)
Class Subject:
Science
Conducted By:
Well experienced Teachers - GLI
District:
ONLINE
Fee:
Whatsapp us
Phone:
+94 72 861 5097
WhatsApp:
94728615097
Description:
*எதிர்வரும் மார்ச் மாதம் O/L பரீட்சை எழுதவிருக்கும் அனேக மாணவர்களின் வேண்டுகோளிற்கிணங்க,*

தரம் 1️⃣0️⃣ மற்றும் 1️⃣1️⃣ பாடத்திட்டத்திற்குரிய,
*இரசாயனவியல் பாடங்களிற்கான ⚗️🧪👩🏻‍🔬 கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.*

_📅 நடைபெறும் திகதிகள்: 13 மற்றும் 14ம் திகதி_
_⏰நேரம் : 10.00 முதல் 1.00 வரை (மூன்று மணித்தியாலங்கள்)_
_💻Zoom வாயிலாக நடைபெறும்._

*இக்கருத்தரங்கில்👇🏻*
👉 பரீட்சை மையப்படுத்தியதாக கலந்துரையாடல்கள் நடைபெறும்.
👉 மாதிரி வினாக்கள் மற்றும் கடந்த கால வினாக்களின் அடிப்படையில் விளக்கவுரைகள் வழங்கப்படும்.
👉ஒவ்வொரு அலகிற்கும் விளக்கமான தெளிவுரைகள் வழங்கப்படும்.

*கற்பிக்கப்படவிருக்கும் பாட அலகுகள்*
1. சடப்பொருள்களின் கட்டமைப்பு
2. மூலகங்களினதும் சேர்வைகளினதும் அளவறிதல்
3. இரசாயனப் பிணைப்புகள்
4. சடப்பொருள்களில் ஏற்படும் மாற்றம்
5. தாக்கவீதம்
6. கலவை
7. அமிலம், மூலம், உப்பு
8. இரசாயன தாக்கங்களின் வெப்ப விளைவு
9. மின்னிரசாயனம்
10. ஐதரோகாபன்களும் அவற்றின் பெறுதிகளும்

பதிவுகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு குழுவில் இணையவும் 🪀👇🏼

https://chat.whatsapp.com/JCHOeRzxLmiHFkf2P4AkFW
Published On:
2025-03-11 02:55PM

 Similar ONLINE Classes

O/L Science Class By A Doctor

ONLINE

O/L Science Class by a Doctor
Description : “Sit with the winners & the conversion will be different” I am a doctor experienced in Teaching science for 3 years of duration with 100% pass rate. What we offer? - clear explanation - question discussion - unit tests for each unit - paper classes - separate classes for English and Tamil medium - motivation & career guidance & we aid you in your homeworks as well. Why are you waiting? Join us to experience the easiest way Hurry up! First few Students can join for newly started group class. 250/= per person in a group class. Secure your seats now.
Conducted By : Dr. Akram - MBBS
0773393887
94773393887
Published On : 2025-03-12 11:45AM

විද්‍යාව පන්තිය ( 6 සිට 11 ශ්‍රේණිය දක්‌වා)

ONLINE

විද්‍යාව පන්තිය ( 6 සිට 11 ශ්‍රේණිය දක්‌වා)
Description : විද්‍යාව අමාරුයි කියලා හිතන දරුවන්ට 👇💯 ( 6 සිට 11 ශ්‍රේණිය දක්‌වාම) 🚀 නව විෂය නිර්දේශයට අනුකූලව පන්ති පැවැත්වේ Theory + Paper Class. 📚 විද්‍යාව කැමති විෂය කරගන්න, සතුටින් ඉගෙන ගන්න එන්න 📖 📩 පන්තිය ගැන වැඩි විස්තර දැනගන්න දරුවාගේ නම සහ ශ්‍රේණිය Whatsapp කරන්න - 0772423903 WhatsApp Link 👇 https://wa.me/message/KHL5NOZH5RANH1 ඉගැන්වීම; Ms. Mad...
Read more...
Conducted By : Ms. Madhusha Weerasinghe
0767751395
94772423903
Published On : 2025-03-12 08:44AM

11 ශ්‍රේණිය ප්‍රශ්න පත්‍ර පංති

ONLINE

11 ශ්‍රේණිය ප්‍රශ්න පත්‍ර පංති
Description : 11 ශ්‍රේණිය සදහා සෑම සතියේම ප්‍රශ්න පත්‍ර සහ ඒවා සාකච්ඡා කිරීම සිදු කරයි.ප්‍රශ්න පත්‍ර නිවැරැදිව සිදු කරන ආකාරය සහා ලකුණු වැඩිකරගන්න ක්‍රම ඉගෙන ගන්න එන්න අපහා සම්බන්ද වෙන්න.
Conducted By : Chamodi Bandara (Bsc.Hons Agriculture /UGC)
0713884915
94762321693
Published On : 2025-03-09 03:22PM

English Medium Local Syllabus Science Classes

ONLINE

English Medium Local Syllabus Science Classes
Description : Highly confident about my teaching skills . Can excel teaching to students in a short and a convenient way. Let your burdens fly away with my professional teaching. Enroll now !!! Start your journey with from now onwards and enjoy learning Science..
Conducted By : A well educated female teacher who scored 9A for the GCE O/L
076 290 8158
Published On : 2025-03-09 10:50AM

Expert Online Tutor For Primary & Secondary Students – Globally Available!

ONLINE

Expert Online Tutor for Primary & Secondary Students – Globally Available!
Description : 🌟 Online Tuition Classes 🌟 🔍 Are you looking for a dedicated and skilled online tutor for your child? Look no further! 📚 Subjects I Teach: • Grades 1 to O/Ls: All Subjects (except IT for Grades 6 and above) • IT: Grades 1-5 only 💻 Mode of Teaching: • Online Classes only • Interactive and student-focused approach 🎯 Why Choose Me? • Customized lesson plans tailored to your child’s needs • Strong academic background and expertise • Engaging teaching methods to enhance understanding 🌍 Available Worldwide – Ideal for students in the UK, Qatar, and all other countries. 📩 Contact Now to reserve your slot!
Conducted By : Miss Dinuri
0776274565
94776274565
Published On : 2025-03-09 10:50AM

 More Classes...

 ⇨ Science classes (ONLINE)
 ⇨ O/L (Grade 6-11) classes (ONLINE)
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...